வணக்கம் மக்களே இது உங்கள் ஐன்டி வயர் தினமும் காலையிலிருந்து சாயங்கலம் வரைக்கும் தலைமை செயலகத்தில எல்லா துறை அதிகாரிகள்ட்டையும் ஆலோசனை மேற்கொண்டு வர முதலமைச்சர் விஜய் இப்போ சில முக்கியமான உத்தரவுகளை உயரதிகாரிகளுக்கு பிறப்பிச்சிருக்கார் அதாவது அரசோட எந்த துறை தொடர்பான கான்ட்ராக்ட் வேலைகளா இருந்தாலும் அதுக்கு மந்திரிகள்ல இருந்து ஆபீசர்ஸ் வரைக்கும் கமிஷன் வாங்குறது இங்க ஒரு எழுதப்படாத சட்டமாவே காலம் காலமா இருக்கு மக்களுக்கான வேலைகளை செய்ய அரசு பண்ட் ஒதுக்கி அதை ஒப்பந்ததாரர்கள் மூலமா செய்யறப்போ கான்ட்ராக்டர்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அதிகாரிகள் அப்புறம் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்கள் இவங்களுக்கெல்லாம் குறிப்பிட்ட ஒரு பர்சன்டேஜ் கமிஷன் கொடுக்கிறது அப்படிங்கிறது கடந்த பல 10 ஆண்டுகளாகவே ரொம்ப இயல்பான விஷயமா மாறிடுச்சு இதைத்தான் எப்படியாச்சு முடிவுக்கு கொண்டு வரணும் அப்படின்னு முதலமைச்சர் விஜய் வெறித்தனமா ஆசைப்படுறார் இதை பத்தி கோட்டை வட்டாரங்களிடம் விசாரிச்சப்போ நமக்கு சில ரகசிய தகவல்கள் கிடைச்சச்சு ஒவ்வொரு அரசு அமையறப்பவும் அந்தந்த அரசியல் கட்சியில பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை நகராட்சி நிர்வாக துறை இந்த துறைகளை தங்களுக்கு கேட்டு வாங்குறதுல திமுக ஆதிமுகன்னு எந்த அரசா இருந்தாலும் சரி மந்திரிகளுக்கு இடையில பயங்கரமான ஒரு போட்டி இருக்கும் ஏன்னா பணத்தை அள்ளி கொட்டற அக்மார்க் துறைகள் இதெல்லாம்தான் பொதுப்பணித்துறையில ஒரு குட்டி மதகு கட்டுறதில்ல ஆரம்பிச்சு பெரிய பெரிய பில்டிங் கட்டுறது வரைக்கும் செய்வாங்க அதாவது மினிமம் 10 லட்சம் ரூபாயல இருந்து பலநூற பல ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் ப்ராஜெக்ட் வேலைகளை ஒப்பந்ததாரர் மூலமா நடக்கும் இந்த வகையில மந்திரிக்கு மொத்த கான்ட்ராக்ட் தொகையில 15% கமிஷனா ஒப்பந்ததாரர்கள் முன்னாடியே கொடுத்துருவாங்க அதே மாதிரி நெடுஞ்சாலி துறையில மினிமம் ஒரு கோடி ரூபாயிலிருந்து மேக்ஸிமம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரோடு போடுற வேலை மேம்பால வேலைகள் எல்லாம் நடக்கும் இதுக்காகவும் அந்த துறை பந்திரிகளுக்கு 15% கமிஷன ஒப்பந்ததாரர்கள் முன்கூட்டியே கொடுத்துருவாங்க இது தவிர சம்பந்தப்பட்ட துறைகள்ல் இருக்கிற பெரிய பெரிய ஆபீசர்களுக்கு ப்ராஜெக்ட் மதிப்புல 5% கமிஷன் தனியா போயிடும் மந்திரிகளுக்கு வழங்கப்படுற இந்த 15% கமிஷன நிர்வாக வட்டாரத்தில ரொம்ப டீசன்டா எம்ஃபண்ட் அப்படின்னு சொல்றாங்க அதாவது மினிஸ்டர் ஃபண்ட் அப்படின்னு நினைக்கிறேன் இது எல்லாத்தையும் டாப் டு பாட்டம் நல்லா தெரிஞ்சுகிட்ட முதலமைச்சர் விஜய் இந்த முக்கியமான துறை அதிகாரிகளை எல்லாம் கூப்பிட்டு இனிமே எந்த ஒரு கவர்மென்ட் காண்ட்ராக்ட் வேலைகளலையும் துறைமந்திரிகளுக்கு 15% கமிஷன் கொடுக்க கூடாது இது மாதிரி யாருக்கும் கமிஷன் கொடுக்க கூடாது அதிகாரிகளும் வாங்கக்கூடாது கவர்மெண்ட் கான்ட்ராக்டர்களை கூப்பிட்டு நீங்களே நேரடியா சொல்லிடுங்க அப்படின்னு கராரா ஒரு உத்தரவு போட்ுருக்காரு இதுபடியே அரசு ஒப்பந்ததாரர்களை போன போட்டு கூப்பிட்ட அதிகாரிகள் இனிமே மந்திரிகளுக்கு அந்த 15% கமிஷன் கொடுக்கக்கூடாது இது சிஎம் ஓட நேரடி உத்தரவு அப்படின்னு சொல்லிருக்காங்க இந்த ஆர்டரை கேட்ட உடனேயே அத்தனை கான்ட்ராக்டர்களுக்கும் மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோஷமா ஏன்னா இதுவரைக்கும் கான்ட்ராக்ட் எடுக்கறதுக்கு 15% கமிஷன் கொடுக்கறது கூட அவங்களுக்கு ஒரு சின்ன பிரச்சனைதான் ஆனா அந்த 15% கமிஷனை எப்படி வாங்குறாங்க அப்படிங்கறதுதான் இங்க மெயின் மேட்டர் அதாவது ஒரு கான்ட்ராக்டருக்கு வேலை அலாட் பண்றதுக்கு முன்னாடியே அந்த 15% கமிஷன் தொகையை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு முன்கூட்டியே கொடுத்தாதான் அவருக்கு அந்த கான்ட்ராக்ட்டே ஒதுக்குவாங்களாம் அதுக்காக அந்த வேலைகளை செஞ்சு அது மூலமா லாபம் வர்துக்கு முன்னாடியே அவ்வளவு பெரிய தொகையை அமைச்சர்களுக்கு கமிஷனா கொடுக்கணுமேன்னு 99% ஒப்பந்ததாரர்கள் வெளியில வட்டிக்கு வாங்கிதான் அந்த பணத்தை அட்வான்ஸா கமிஷனா கொடுத்து அந்த கான்ட்ராக்ட்ட வாங்கி இருக்கறாங்க அந்த தொகைக்கு வட்டி கட்டுறதுலயே அவங்களோட பாதி லாபம் காணாம போயிடும் மீதி லாபமாவது கிடைக்குன்னு பார்த்தா அந்த வேலை முடிஞ்சு அதுக்கான பணத்தை கவர்மெண்ட்ல இருந்து திரும்ப பெறறதுக்குள்ளர அரசு அதிகாரிகள் மினிமம் ஆறு மாசத்திலிருந்து ஒரு வருஷத்துக்கு மேல காலத்தாமதம் பண்ணுவாங்களாம் அந்த லேட் ஆகுற காலங்களுக்கும் சேர்த்து ஒப்பந்ததாரர்கள் வட்டி கட்டுறப்போ எடுத்த வேலையில லாபமும் இல்லாம கட்டுன வட்டியும் கட்ட முடியாம கடனாளியாகி மன உளைச்சலுக்கு ஆளானவங்கதான் பெரும்பாலானவங்கன்னு சொல்றாங்க இதனால இந்த 15% கமிஷன் தொகையை இனிமே கொடுக்க தேவையில்லைன்னு சிஎம் சொன்ன உடனேயே அத்தனை ஒப்பந்ததாரர்களுக்கும் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி அப்படியே சிறகடிச்சு பறக்க ஆரம்பிச்சிடுச்சாம் இனியாவது நாம கடனாளியாகாம மக்களுக்கும் நல்ல தரமான கட்டமைப்புகளை கொடுக்கலாம் அப்படிங்கிற எண்ணத்துல செம ஹாப்பியா இருக்காங்க அதே நேரத்துல நம்ம அரசு அதிகாரிகள் இருக்காங்களே அவங்க நைசா நிர்வாக செலவுகளுக்காக எங்களுக்கு வழங்குற அந்த 5%த்த மட்டும் கட் பண்ணிடாதீங்கப்பா அப்படின்னு தனிப்பட்ட முறையில ஒப்பந்ததாரர்கள்ட்ட பேசி வச்சிருக்காங்களாம் இதன் காரணமா முதலமைச்சர் விஜயோட இந்த மாசான கமிஷன் ஒழிப்பு ஆபரேஷன்ல அரசு அதிகாரிகள் முழு ஒத்தழைப்பு கொடுப்பாங்களா அப்படிங்கிற ஒரு பெரிய கேள்விக்குறி இப்ப எழுந்திருக்கு எப்படி பார்த்தாலும் சரி அமைச்சர்கள் மாதிரியே இப்போ அதிகாரிகளும் அக்மார் கண்காணிப்பு வலையத்துக்குள்ள தான் இருக்காங்க அப்படிங்கிற ஒரு எக்ஸ்குலூசிவ் தகவலும் போலீஸ் வட்டாரத்தில இருந்து நமக்கு கிடைச்சிருக்கு ஊழலோட ஆணிவேரான இந்த பர்சன்டேஜ் கமிஷனை முற்றிலும் ஒழிக்கணும்னு விஜய் நினைக்கிறார் அதிகாரிகள் இதை எந்த அளவுக்கு நேர்மையா கிரவுண்ட்ல இம்ப்ளிமெண்ட் பண்ண போறாங்கன்னு போக போகதான் தெரியும்